02-26-2004, 12:08 AM
sethu Wrote:BBC Wrote:sethu Wrote:இலங்கையை தாயகமாக கொன்ட அனு ஆயுத வியாபாரி இவர்தான் தற்போது உலக நாடுகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். தமிழ் பேசும் முஸ்லீம் மதத்தவர். <b>பட உரிமை சேது
<img src='http://www.oslovoice.com/index.17.jpg' border='0' alt='user posted image'>
நீங்க போட்டிருக்கிற இந்த படம் [b]The Associated Press</b>
வெளியிட்டது, அதுக்கப்புறம் எப்பிடி பட உரிமை சேது அப்பிடின்னு போடுவீங்க?
அசோசியேற் பிறஸ்போட்டா என்ன அது எவர் போட்டாலும் என்ன அசோசியேட் பிறஸ் படத்தை போட்டுட்டு தனது படம் என்டு உரிமை கோரும் அதே நேரம் அமரிக்க சீ ஜ படத்தை போட்டிட்டு உரிமை கோரும் அதே நேரம் ஒஸ்லோவெயிஸ் படத்தை போட்டு உரிமை சேது என்டும் அதேபோல அதே படத்தை வெயிஸ் ஒவ் அமரிக்கா போட்டுட்டு தனது பட உரிமையை கோரும். மொத்தத்தில் படம் இவர்கள் அனைவருக்கும் கிடைத்த இடம் மலேசிய பொலிஸ் வெளி விவகார பிரிவு அவர்களுடன் தொடர்பு கொன்டு உங்களை உறுதிப்படுத்தினால் அவர்கள் உங்களுக்க படத்தை தருவார்கள். அது ஒரே படமாக இருக்கலாம் காரனம் அவர்கள் ஒரே படத்தைதான் அனைவருக்கும் இசுhபன்னி இருக்கலாம். ஆனால் நான் பெற்ற இடம் அது அதைவிட முக்கியம் தகவல் மதல்மதல் கசிந்தது அமரிக்க வெயிஸ் ஒவ் அமரிக்காவில் அதன் பின்பு இந்த தகவலை நான் 8 மனித்தியால வித்தியாசத்தில் எனது ஊடக உறவுகளக்கு மெயில் பன்னினேன் அது தமிழ் மற்றும் ஆங்கில ஊடகத்தில் வந்தது அதுவிட மிகமுக்கியம் இந்த வியாபாரத்திற்கும் மலேசிய பிரதமரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்ததால் முதலில் மறைக்கப்பட்டது சில நாட்கள் களிந்தே இந்த செய்தி வெளியே வந்தது இதுதான் உன்மை இதனை ஆதார புhர்வமாக உறுதிப்படுத்த என்னால் முடியும்.
நான் ஒரு படத்தை ஒரு முதல்தர சோசாக எடுத்தால் அதற்கு அந்த நாட்டின் அனுமதியுடன் உரிமை கோரமுடியும்.
மற்றது நீங்கள் நினைப்பது போல நான் அசோசியேட் பிறஸ்சை திருடவில்லை காரனம் அதற்கு நான் அங்கத்தவரும் இல்லை என்னால் அந்த செய்திகளை பணம் செலுத்தி உடனை பாக்கவும் முடியாது நீங்கள் சொல்லாம் அது பனம் கட்டி பாக்கிறது இல்லை என்டு ஆனால் அது பணம் கட்டி பாத்த செய்திகளைத்தான் பினார் சிறு துன்டாக வெளியே விட்டு வருகிறது. மொத்தத்தில் பட உரிமை சேதுதான் அது எனது இனையத்திலும் இருக்கிறது போய் பாருங்கள்.
சேது, நீங்க ஒரு பத்திரிகையாளன் எழுதும்போது பதில் குடுக்கும்போது யோசித்துதான் சொல்லணும், நீங்க மேல எழுதின பதிலை படிச்சு பாத்தா ஏன்னு புரியும்.
நீங்க எங்கையாவது படத்தை செய்தியை எடுங்க ஆனா அதை உங்களோடது அப்பிடின்னு உரிமை கோராதீங்க. எனக்கு நீங்க யாழ் களத்தில பட உரிமை சேதுன்னு போட்டதை பாத்தபோதி சிரிப்பா இருந்துச்சு.
நியூஸ் போட்ட வெயிஸ் ஒவ் அமரிக்கா (Voice of America) கூட அந்த நியூஸ், படம் எல்லாமே அசோசியேற் பிறஸ் குடுத்தணுன்னு தான் போட்டிருப்பாங்க.
இதோ பாக்கிறதுக்கு ஒரு சைட் (வெயிஸ் ஒவ் அமரிக்கா - Voice of America)
http://www.voanews.com/article.cfm?objectI...1621EB03ABBA520
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

