02-25-2004, 11:38 PM
kuruvikal Wrote:சேது பழைய களத்தில் தந்த சுயவிபரக் கொத்துக்கும் இப்ப தந்ததிற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கிறது...ஆனால் அது அவருடைய சொந்த விடயம் என்பதால் நாம் அதைக் கிளற விரும்பவில்லை....! அவர் உயர்தரத்தை நுகேகொடையில் படித்ததாகவும் அங்கு தேசிய விளையாட்டுப் போட்டியில் குண்டெறிதலில் பரிசு பெற்றதாகவும் எழுதி இருந்தார்....அவர் நுகேகொடையில் படித்த போது தமிழ் மறந்துவிட்டார் போலும்...அல்லது நுகேகொட நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் போதும் மறந்துவிட்டார் போலும்...!
தனது சுயவிபரக் கோவையை அதிகார தேவைகளுக்கு அப்பால் பயன்படுத்தும் போது உண்மையைச் சொல்வதும் சொல்லாமல் விடுவதும் அவரவரின் சொந்த விருப்பம்...ஆனால் பத்திரிகையாளராக பொதுமக்களுக்குத் தரும் செய்திகள் அப்படியானவையாக எப்போதும் இருக்கமுடியாது....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் பழை களத்தில் சொன்திற்கும் இப்பவும் ஒரு வேறு பாடும் இல்லை பளய களத்தில் சிலதை சொல்லி இருக்கிறேன் இதில் சிலதை சொல்லாமலும் சொல்லியும் இருக்கிறேன். அவை எனது சொந்த விஜடயம் ஆனாலும் நான் சுட்டிக்காட்டிறேன். நீங்கள் சுட்டிக்காட்டியது உன்மை அதை மறுக்கவில்லை அதை நான் சட்டிக்காட்டாதது ஏன் தவறா இல்லையே?
எனது சுயவிபர கேவையை சுயவிபரக் கோவையை அதிகார தேவைகளுக்கு அப்பால் நான் பயன் படுத்த வில்லை எனது உன்மை தன்மையை வெளியே காட்டு கிறேன்..
நான் தமிழை முற்றுமுளுதாக மறந்துவிட்டேன் தமிழ் முற்றுமுளுதாக தெரியாது என்டு எந்த நியாயமும் வைக்க வில்லை ஆனால் களத்தில் எனக்கு பலர் தமிழ் தெரியாது என்று சொன்னார்கள் அவர்களுக்காக நான் அந்த நியாயத்தை முன்வைத்தேன். தமிழ் மறந்துவிட்டேன் என்றோ அல்லது தமிழ் இப்பத்தான் ஜரோப்பாவில் படிக்கிறேன் என்றோ சொல்லவில்லை நான் நாட்டில் தட்டச்சில் தமிழ் எளுதி பளகவில்லை என்பதை தாங்கள் புரிந்தால் நல்லது குரவி.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->