02-25-2004, 07:20 PM
sethu Wrote:<b>நான் 197...... வடமறாடசியில் பிறப்பெடுத்துஉரியமாதிரி கல்வி கற்று கற்கும் காலத்தில்
இந்துமா மன்றம்
மானவர் அமைப்பு
சாரனர் அமைப்பு
உயர்தர வகுப்புத் தலைவன்
போன்றவற்றிலும் வேற என்ன என்ன எல்லாம் அமைப்புகள் இருக்கோ அந்த அமைப்பெல்லாம் இருந்த சாதாரன தரம் எடுத்து உயர்தரம் படித்து சிலகாலத்தாலை முற்றுமுளுதாக தலைநகருக்கு இடம் பெயர்ந்தேன்.</b>
sethu Wrote:மன்னிக்கவும் குருவி நான் யாழ் களத்தில் உங்களைப்போன்ற பல கள உறவுகளை மதிக்கிறேன் நான் மேலே எளுதிய கருத்தகள் டக்ளஸ் மற்றும் கொலன் நாட்டு **** ஆனால் யாழ் களத்தில் பழகுகிறேன் என்டு வைப்பம். ஆனால் எனது கருத்தகள் கள நிர்வாக விதிகளை மீறியதாக சுமார் 30 தடவைகள் நான் இடைநிறுத்தப்பட்டு இப்போ திருந்திவிட்டேன். தடை செய்யும்போது பொய் பெயர்களில் வந்ததும் அதன்பின்பு விடுதலையான பிறகு அனைத்திற்கும் நானே உரிமை கோரியதும் எனது பன்பு. அப்பா அம்மாவை இல்லை சொந்த மனைவியை இந்த களத்தில் இளுக்க யார் உரிமை தந்தது என்டு நீங்கள் நிர்வாகத்தை கேளுங்கள். என்னை கேட்கவேன்டாம் நான் நல்லவனாகவே இருக்க முயற்சிக்கிறேன்.
உங்க தமிழை சரி/தப்பு பத்தி நான் ஒண்ணும் சொல்லை, அது உங்க பிரைச்சனை.
நீங்க 197...ல வடமராச்சியில பிறந்து ஹாட்லில O/L, A/L அதுக்கப்புறம் கொழும்புக்கு வந்ததா சொல்றீங்க.
அதுக்கப்புறம் இன்னொரு இடத்துல "வரும்போது எனக்கு தமிழில் பெரிதாக எளுதத்தெரியாது இப்பவும் தெரியாது" அப்பிடின்னு சொல்றீங்க.
ஹாட்லில O/L, A/L வரைக்கும் படிச்ச ஒருவருக்கு எப்பிடி தமிழ் எழுத தெரியாம இருக்கும்? நீங்க 197...ல பிறந்ததால 1980க்கு அப்புறம் தான் O/L, A/L எடுத்திருக்கணும். எனக்கு தெரிஞ்சு 1980க்கு அப்புறம் ஹாட்லில சிங்கள இல்லைன்னா ஆங்கில மீடியம் இருக்கலை, அப்புறம் தமிழ்ல தானே படிச்சிங்கீங்க? அப்புறம் எப்பிடி தமிழ்ல பெரிசா எழுத தெரியாதுன்னு சொல்றீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

