02-25-2004, 06:46 PM
kuruvikal Wrote:sethu Wrote:இறுதியும் அறுதியுமாக சொல்கிறேன் நதன் எனது சொந்த பெயரில்தான் . என்பது எனது நிலைப்பாடு முதலில் உன்னை நீ உறுதியாக்கிக்கொள் அதன்பின்ப மற்றவர்களின் குடும்பத்தை பற்றி சந்தி மற்றவர்கள் பொருளாதார வாழ்வாதார உயர் நிலைகளில் இருக்கம் பேகாது சுhரியனைப்பாத்து நாய் குலைத்த மாதிரி குலைத்த ஒரு பயனும் இல்லை.
சேது நண்பரே...முன்னர் சொன்னதுகள் பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை...ஆனா மேலே எழுதியதில் நீங்க ஒரு பெயரில்தான் யாழ்களத்தில் (பழைய களம் உள்ளடங்கலாக) ஆரம்பம் தொடக்கம் களமாடினீர்களா...????! அதில் நீங்கள் தெளிவாய்ப் பொய் சொல்லி இருக்கிறீங்கள்....ஏன்...அதுவில்லாமல் எங்கட பெயர் தொடர்பில் அப்பா அம்மாவை இதுக்க இழுக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது....??!
உங்களுக்கு சர்வதேச உளவுப்படை பாதுக்காப்புத்தரும்...எனவே உங்களால் பல பொய் முகங்களுடன் நிஜ முகத்தையும் காட்ட முடியும்... [b]எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பொது மக்கள்... எங்களுக்கு நாங்களே உளவாளிகள் போராளிகள் நீதிபதிகள் பொலிஸ்காரகள் எல்லாம்....எனவே நாங்கள் எங்கள் நிஜம் காட்டுவது தேவையற்றது....எமது நோக்கம் எமது தனிப்பட்ட விளம்பரமோ பிரபலியமோ அல்ல...எமது கருத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதே.....! அதில் தவறுகளும் இருக்கலாம் நியாயங்களும் இருக்கலாம்...!தீர்மானிப்பது வாசகர்களே அன்றி நாமில்லை...!
நீங்கள் எழுதியவற்றில் மேற்குறிப்பிட்ட பகுதி மட்டும் (நீங்கள் யாரைக் குறிப்பிட்டு எழுதினீர்களோ தெரியாது..ஆனால் உங்கள் பொதுமைப்பாடான கருத்து..) இக்களத்தில் புனை பெயரில் களமாடும் எம் போன்றோரை எள்ளி நகையாடும் வகையில் இருந்ததால் இக்கருத்து உங்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது....மற்றும்படி உங்களுடன் எமக்கு எந்தவித கருத்து முரண்பாடுகளுக்கும் தேவை இன்னும் எழவில்லை....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
புனைபெயர் பத்தின குருவியோட கருத்தை நானும் ஏத்துக்கிறேன். நாம யாரும் அரசியல்வாதிங்க கிடையாது. நாம சொல்லுறதும் நம்மோட தனிப்பட்ட கருத்துக்கள் தான். அதனால முகத்தை வெளிப்படுத்தணுங்கிற அவசியம் நமக்கு இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: