02-25-2004, 03:11 PM
sethu Wrote:நான் பளை களம் உள்ளடங்கலாக எனது சொந்த பெயரில் தான் கடந்த 16 மாதமாக கருத்து எளுதி வருகிறேன்
ஏதோ ஆத்திரப்பட்டிருக்கிங்கன்னு புரியுது.அதுக்காக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனுதாபம் தேடுறதுக்காக பொய் சொல்லுறது சரியில்லைங்க.
கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் "தணிக்கை" என்ட பேரில் ஆயிரம் கருத்தெழுதினேன் அதை யாரோ திருடிவிட்டார்கள் என்றெல்லாம் சொன்னிங்க..இப்போ என்ன ஆச்சு? கதைய மாத்துறிங்களே... :oops: பழைய களமோ புதிய களமோ யாழ் களத்தில தேவைக்கேற்ப பெயர் பதிஞ்சு எழுதுறதுல உங்கள மிஞ்ச யாரும் இருப்பாங்கன்னு நான் நினைக்கல
உங்களுக்குப் பாலுூட்டி வளக்குறதுனாலதாங்க யாழ் இணையத்துக்கு இவ்வளவு பிரச்சினையும்???? கடைசியில அவரொருவர் மோகனுக்கும் ஏதோ வரலாறு இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறாரு..போத்துற வரைக்கும் புலித்தோலைப் போத்தி எல்லாரும் ?????
all that glitters but not gold

