02-25-2004, 02:56 PM
கள்ளன் கள்ளன்தான்.. 5-6 பெயரில் கருத்தெழுதி நான்தான் என ஒப்புக்கொண்டு பின் எதிர்ப்பு வந்தவுடன் அது நானில்லை என்று சொல்லிய கள்ளன் கள்ளன்தான்.. பணிப்பாளருடன் சேர்ந்து மலரும் மடலும் நிகழ்ச்சி செய்துவிட்டு நான் ஒரு நிமிடம்கூட அந்த வானொலியில் செலவழிக்கவில்லை என சொல்லிய பொய்யன் பொய்யன்தான்..
Truth 'll prevail

