02-25-2004, 02:40 PM
Karavai Paranee Wrote:ம்ம்நீங்கள் ஹைலைற்பண்ணி காட்டியதைத்தான் நேற்று செய்கையில் நிரூபித்தார்களே..
தாத்தா இதுவும் சொல்வீர்கள் இன்னமும் சொல்வீர்கள்.
உங்கள் எதிர்ப்பிரசாரங்களிற்கு தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய பொய் பிரசாரங்களையும் விடுதலைப்போராட்டத்தையும் அதை சார்ந்தோரையும் மட்டம் தட்டி நையாண்டி பேசுவதற்கும் தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்களிற்கே தெரியும் தணிக்கை என்பது இந்த களத்தை பொறுத்தவரையில் எத்தகைய இடங்களில் பிரயோகிக்கப்படுகின்றது என்று பிறகேன் இந்த கிண்டல் கேளிக்கையான கதைகள்
கள்ளன் என்று சொல்லிக்கொண்டுதான் இன்றுவரை அவன் சூட்டில் கூதல் காய்கின்றீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Mathivathanan Wrote:ஏன்ராப்பா பரணி.. ஒருவர் ஒருகருத்தை சொல்லும்போது பதில்எழுதும் நபர் அதே சொல்லை உபயோகித்தால் பதில்எழுதும் நபருக்கு அச் சொல்லுக்குத் தணிக்கை .. அதை சுட்டடிக்காட்ட அதே பாங்கில் மற்றொரு பதில் எழுதினால் ஒரு வோணிங்.. பின்னர் அவர் எழுதியதை பிரதி செய்து அவரது எழுத்தை ஹைலைற் செய்து எனது பதிலில் நானாகவே தணிக்கை செய்து சுட்டிக்காட்டி எழுதியபின்னர்தான் அந்த அவரது ஹைலைற் பண்ணிய எழுத்தை தணிக்கை.. அப்படியாகப்போகிறது கள்ள நிர்வாக..செல்லப்பிள்ளைகள் உறவு..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

