02-25-2004, 02:28 PM
மன்னிக்கவும் குருவி நான் யாழ் களத்தில் உங்களைப்போன்ற பல கள உறவுகளை மதிக்கிறேன் நான் மேலே எளுதிய கருத்தகள் டக்ளஸ் மற்றும் கொலன் நாட்டு **** முன்வைத்திருக்கிறேன். நான் பளை களம் உள்ளடங்கலாக எனது சொந்த பெயரில் தான் கடந்த 16 மாதமாக கருத்து எளுதி வருகிறேன் வரும்போது எனக்கு தமிழில் பெரிதாக எளுதத்தெரியாது இப்பவும் தெரியாக ஆனால் யாழ் களத்தில் பழகுகிறேன் என்டு வைப்பம். ஆனால் எனது கருத்தகள் கள நிர்வாக விதிகளை மீறியதாக சுமார் 30 தடவைகள் நான் இடைநிறுத்தப்பட்டு இப்போ திருந்திவிட்டேன். தடை செய்யும்போது பொய் பெயர்களில் வந்ததும் அதன்பின்பு விடுதலையான பிறகு அனைத்திற்கும் நானே உரிமை கோரியதும் எனது பன்பு. அப்பா அம்மாவை இல்லை சொந்த மனைவியை இந்த களத்தில் இளுக்க யார் உரிமை தந்தது என்டு நீங்கள் நிர்வாகத்தை கேளுங்கள். என்னை கேட்கவேன்டாம் நான் நல்லவனாகவே இருக்க முயற்சிக்கிறேன்.
நான் ஒரு அப்பாவிப்பொதுமகன் எனக்கு எந்த உளவுப்படைக்கும் சம்மந்தம் இல்லாதவன் தொழில் இல்லதமல் சும்மா தன்டச்சோத்தில் வாழ்கிறேன் ஆனால் நான் மனதால் துனிந்தவன். எனது நோக்கமும் எனது தனிப்பட்ட நோக்கமோ விளம்பரமோ இல்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.
*** சொல் நீக்கப்பட்டுள்ளது. - Mohan