02-25-2004, 01:32 PM
நல்லா சிரியுங்கள் ஏளனம் செய்யுங்கள், விளக்கம் தாருங்கள், அனால் கேள்வி மட்டுமு; கேட்காதீர்கள் ஆதாவது உங்களை நிங்களே!! நெருப்பில்லாமல் புகைவராது, அனால் நீங்கள் நெருப்பை கண்டும் அது வெறும் நிறம்தான் என்று கூறுகிறீர்கள் இதற்கும் உங்கள் வார்த்தைகளை விழுங்க தாயரராகுங்கள். சரி இந்த இடத்தில் எனக்கு ஞாபகம் வந்த ஒரு வியடம் சில வேளை அது இதற்கு பொருந்தா விடினும் உள்ளகம் ஒன்றே.
மாமனிதர் குமார் பொன்னம் பலம் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். லண்டனில், பாரிசில் இருந்து இயங்கும் வானொலிகள் ஒரு மூச்சுக் கூட காட்டவில்லை. சினிமா பாட்டும் வழமையான குலசம் விசாரிப்பும் வானலையில் பேய் வந்தன. ஆனால் ரீபீசி என்ற ஒரே ஒரு வானொலி மட்டும் தனது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு சோக இசை வாசித்ததுடன், அவருக்கு உடனடியாக அஞ்சலியும் செலுத்த ஆரம்பித்தனர். மற்றம வானொலிகள் மாமனிதர் என்ற செய்தி கேட்டவுடன் தான் தமது அஞ்சலியை ஆரம்பித்து. இந்த ஒரு விடயத்தை வைத்து நான் ரீபிசீ ஆதரவாளன் என்று கணக்கு போட வேண்டாம் மாறாக, அவர்கள் செய்த நல்ல விடயங்களையம் நாம் மாறக்க முடியது தானே. அந்த விடயத்தில் அவரகளுக்கு இருந்த துணிவு இன்று இங்கு இல்லை மாறாக வெறும் ஜல்ரா கூட்டம் கடும் வார்த்தைப்ரிரயோகங்களுட்ன விழக்கம் வேறை தருகினம். ஒன்டை ஆதரிப்பது சரி அதை கண்ணை திறந்து ஆதரித்தால் நல்லது, இல்லை முட்டி மோதி விடுவீர்கள்.