02-25-2004, 11:20 AM
Mathivathanan Wrote:kuruvikal Wrote:பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???!அதெண்டா உண்மைதான்.. பத்திரிகை நடாத்திறவனே உண்மையை எழுதேலாமல் சொல்லுறதை செய்துகொண்டிருக்கிறானாம்.. பிறகென்னண்டு பத்திரிகை செய்தியள் உண்மையாகிறது..
எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!
சிக்கற்தன்மை.. களவிதி..
முதலிலை உண்மையை உண்மையா ஏத்துக்கொள்ளுற பக்குவம் தேவை. அதில்லாத உங்களுக்கு இப்பிடியான கவசங்கள் தேவைதான்..
என்ரை பிறண்டு இப்ப போய் 3 கிழமை நிண்டு நிலமை அறிஞ்சு வந்திருக்கிறார்.. அவர் உந்த தேசிய வானொலி.. தேசிய தொலைக்காட்சி மாத்திரம்தான் கேட்டவர்.. பார்த்தவர்.. அனுபவம்தானே உண்மை..
நீங்களும் ஒருக்கா போட்டு வந்தீங்களெண்டால் உண்மை புரியும்.. ஒண்டு மட்டும் சொல்லுவன்.. சனம் பாவம்..
![]()
![]()
தாத்தா உங்கள் நண்பர் 3 கிழமை கண்டதை.... காணாததை நாங்கள் பிறந்தது முதல் கண்டவர்கள்...எத்தனை புரளிகளைக் கண்டவர்கள் கேட்டவர்கள்...உலகின் பெரிய சனநாயக... பிராந்திய வல்லாதிக்க அரச வானொலி தொலைக்காட்சி அதன் பத்திரிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்துவிட்டார் என்று எத்தனை தடவைகள் பிரச்சாரம் செய்தன....அதேவேளை அவை பல உண்மைச் செய்திகளையும் தந்தன....சில பல உண்மைகளுக்கு மத்தியில் இப்படிப் பொய்களையும் அவிழ்த்துவிட்டு மக்களைக் குழப்பி அதில் குளிர்காய முற்பட்ட வரலாறுகள் எமக்குச் சகஜம்....!
எமக்குத் தெரியும் பொய்ப்பிரச்சாரங்கள் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் பிறப்பெடுக்கும் என்று...அதுதானே சிறுவயது முதல் நாம் தரிசித்த முதல் ஈழப்போராட்ட வரலாறு....!
நீங்கள் பனங்காட்டு நரிக்கே சலசலப்புக் காட்டாதேங்கோ....வேண்டும் என்றால் உங்க லண்டன் பஸ்ராண்ட் கேசுகளுக்குச் சொல்லுங்கோ கேக்குங்கள்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

