02-25-2004, 11:19 AM
இங்கே ஒரு வியடத்தை தெளிவு படுத்தலாம் என நினைக்கிறேன். அதாவது எனது செய்தி ஆதரமற்ற செய்தி என்று யாழ் களம் நினைத்தால் அந்த செய்தியை தடை செய்தது நியாயம். ஆளால் இங்கு பல குற்றச்சாட்டுகள் குறிப்பாக சில வானொலிகள் பணிப்பாளர் மீது வைக்கப்பட்டபோது அதை மட்டும் அனுமதித்து ஏன்? நான் கூட அந்த செய்திகளை நேரடியாக எழுதவில்லை. சரி எப்படியோ உண்மைகள் ஒரு நாள் அதாவது வெகு விரைவில் வரும் தானே அதன் பின் நான் வருகிறேன் இந்த களத்திற்கு உங்கள் அனைவரையுமு; சந்தியில் நிறுத்தி சங்கதி கேட்க! அதுவரை... வணக்கம்.

