02-25-2004, 10:34 AM
நீங்கள் கடைசிவரைக்கும் திருந்த மாட்டியள். நான் சொல்ல வந்த விடயத்தை விட்டு விட்டு வேறு ஏதோ பேசிறியள். நான் இங்கு செய்தி சொல்ல வரவில்லi, வந்தவருக்க வால்பிடிக்கவும் வரவி;ல்லை. அந்த செய்தி உண்மை என்பது அனைவரும் அறிந்தது ஒரு சிலரை தவிர. ஒரு வானொலி, பல பத்திரிகைகள் எல்லாம் பொய் தானே எழுதுகிது. இந்த யாழ்களம் மட்டும் லங்கா புவத் அல்ல மிகவும் புனிதமான ஓழுக்கமான உண்மை சீலர்கள். இங்கை விசயம் இவ்வளவு தான் அதாவது ஊழல் நடந்ததா இல்லையா என்பதே எனது கேள்வி. நான் பல இடங்களலில் வாசித்து கேட்ட தகவல்கள். இதை மூடி மறப்பது ஏன்? மக்கள் என்ன ஏமாளிகளா? பணத்தை கொடுத்து ஏமாற? அன்பர்களே வர முன் காப்பது நல்லது. இன்னுமொரு விடயம். ஒருவன் ஒரு விடயத்தில் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இது செய்யும் நல்ல விடயங்களை தட்டிக் கெபாடுப்பதுடன் தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவான். காரணம் இனியும் தவறு நடக்க கூடாது என்ற அக்கறையில், அனால் அதை விடுத்து இப்படி ஒளிச்சுப்பிடிச்சு விழையாடுவது மறைமுகமாக அந்த விடயம் அழிந்து போவதை உறுதிப்படுத்தவதாகவே முடியும்.

