06-27-2003, 12:55 PM
புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்து அவர்களிடமிருந்து அனுகூலங்களைப் பெற்றவாறே பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான தகவல்களை வழங்கி வந்துள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இரகசிய பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாராம். இத்தகவலை 26ம் திகதிய திவயின பத்திரிகை நாளிதழ் வெளியிட்டுள்ளது.

