02-24-2004, 11:49 PM
சிரிக்க சிந்திக்க
நான் என் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு கணவன் செய்திடும் வேலையை வீட்டில் இருக்கும் என் மூன்று செல்லப்பிராணிகள் செய்து விடுகின்றன. முதலாவதாக என் செல்ல நாய். அது காலையில் குரைத்து என்னை எழுப்பும். அடுத்து என் பிரியமான கிளி. நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என நாள் முழுவதும் வாக்குறுதிகளாகத் தரும். அடுத்தது பூனை. இரவில் நேரம் கழித்து வீட்டுக்கு வரும். எனக்கு எதற்கு கணவன் என்று இன்னொரு பிராணி

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>