02-24-2004, 11:48 PM
மூன்று நண்பர்கள் கார் ஒன்றில் சென்ற போது அது பயங்கரமான விபத்திற்குள்ளாகியது. மூவரும் இறந்தனர். நேராக சொர்க்கத்திற்குச் சென்ற அவர்களிடம் ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டது. ""உங்கள் உடம்பை சவப்பெட்டியில் வைத்து சுற்றிலும் உறவினர்களும் நண்பர்களும் நின்ற போது அவர்களிடமிருந்து என்ன மாதிரியான உங்களைப் பற்றிய கமெண்ட் வர வேண்டும் என நினைத்தீர்கள் ?''
முதலாமவன் சொன்னான் "இந்தக் காலத்தில் நான் பார்த்தவர்களில் இவனே ஒரு சிறந்த டாக்டராகவும் நல்ல குடும்பத் தலைவனாகவும் இருந்தான் " என்று என் நண்பர்கள் சொல்ல வேண்டும்.''
இரண்டாமவன் அடுத்து கூறும்போது, ""மிக நல்ல கணவனாகவும் சிறந்த பள்ளி ஆசிரியராகவும் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடுமையாக உழைத்தான் என எல்லாரும் என்னைப் புகழ வேண்டும்.''
மூன்றாமவன் உரக்க சொன்னான் ""அய்யோ இவன் சாகவில்லை. உடம்பை அசைக்கிறான்''

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>