02-24-2004, 10:12 PM
kuruvikal Wrote:பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???!அதெண்டா உண்மைதான்.. பத்திரிகை நடாத்திறவனே உண்மையை எழுதேலாமல் சொல்லுறதை செய்துகொண்டிருக்கிறானாம்.. பிறகென்னண்டு பத்திரிகை செய்தியள் உண்மையாகிறது..
எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!
சிக்கற்தன்மை.. களவிதி..
முதலிலை உண்மையை உண்மையா ஏத்துக்கொள்ளுற பக்குவம் தேவை. அதில்லாத உங்களுக்கு இப்பிடியான கவசங்கள் தேவைதான்..
என்ரை பிறண்டு இப்ப போய் 3 கிழமை நிண்டு நிலமை அறிஞ்சு வந்திருக்கிறார்.. அவர் உந்த தேசிய வானொலி.. தேசிய தொலைக்காட்சி மாத்திரம்தான் கேட்டவர்.. பார்த்தவர்.. அனுபவம்தானே உண்மை..
நீங்களும் ஒருக்கா போட்டு வந்தீங்களெண்டால் உண்மை புரியும்.. ஒண்டு மட்டும் சொல்லுவன்.. சனம் பாவம்..
Truth 'll prevail

