02-24-2004, 06:51 PM
mohamed Wrote:சரி நல்லாதான் ஜனநாயகம் போகுது. லண்டனிர் இருந்துவரும் அந்த பத்திரிகையை நானும் பார்த்தேன். அந்த செய்தி அதில் வந்ததும் உண்மை. அதை நீஙகள் நீக்கியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தணிக்கை பற்றி கேழ்விப்பட்டுள்ளேன் இப்படி சுயதணிக்கையை நான் ஒரு இடத்திலும் பாரக்கவில்லை. ஊழல் நடந்த உண்மையை நிங்கள் வெளிக்கொணர மறுப்பதன் உள் நோக்கம்? உங்களுக்கும் தோவது தொடர்பு? சந்தேகம் மிகவும் பலக்கிறது. ஏன் இந்தப் பயம்? இதை விட அறிவுரை வேறை? தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்த இடம், செய்த விதம், போன தன்மை, இவைகளை ஆராய்ந்து பாரக்கையில் இவை வெளிக்கொணரவேண்டிய உண்மைகள். மக்கள் அறிய வேண்டிய உண்மைகள். உண்மைகளை மறைக்கும் நீங்கள் அராஜகவாதிகள் என்ற பதத்தை ஏற்கவேண்டியவர்களே. இந்த விவகாரம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு வியடமம. அதை இப்படி மூடிமறைப்பது மிகவும் கேவலம். இது களவு செய்ய இன்னமும் து}ண்டும். இதற்கு உடந்தையாக இருக்கப்போகிறதா யாழ் களம்?
நீங்க சொல்லுறத பாத்தா அதில நீங்க ரொம்ப ஆவலா இருக்கிறீங்க. ஆமா பத்திரிகையில வாறது எல்லாமே உண்மை என்னு எப்படி நம்புறது? ஈ....றேடியோ பத்தி படிச்சேன் பத்திரிகையில ஆனா அதில எழுதினது எல்லாமே பொய்யுன்னு எனக்கு தெரியும் ஏன்னா ஒரு காலத்தில் அந்த றேடியோவில வேல செய்தவரு என்னோட பிரண்டு.
அப்புறம் நீங்க சொல்லுற நியுசு வந்திருக்கிற பத்திரிகையயும் எப்படி நம்புறது?
மோகன் சார் பேசாம நீங்க யாழ் களத்தை இழுத்து மூடிட்டு போங்க.
அப்போ தான் நீங்க நிம்மதியா இருக்க முடியும்.
:x

