02-24-2004, 05:12 PM
பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???! அப்படி என்றால் லங்காபுவத் தந்த சிறிலங்கா அரசுச் செய்தியை ஏன் தமிழ் மக்கள் ஏற்க மறுத்தனர்...! காரணம் அவை உண்மைக்குப் பிறம்பானவை என்பதை மக்கள் தரிசித்ததால்....!
எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!போடும் செய்திக்கு அதைப் போடுபவரே பொறுப்பாளி என்பதும் விதி....!நீங்கள் ஒரு செய்தியைப்போட அது பொய்யென்று ஒருவர் நிரூபிப்பாரானால் அது தொடர்பில் வரும் சட்டப் பிரச்சனைகளை யார் எதிர் கொள்வது.....மோகன் அண்ணாவைத் தவிர வேறு எவருக்கும் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள்....!எனவே அவர் எடுக்கும் தற்காப்பு... களக்காப்புச் செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>