02-24-2004, 04:59 PM
daklas Wrote:ஏன் இங்கேயே நோர்வேத்துரோகிக்கு இணைய உரிமையாளர் இடம் கொடுத்து அவர் யாரையும் தாக்கி எழுதும் போதோ அல்லது பெயர் பாவித்து தாக்கி எழுதும்போது கூட இணைய உரிமையாளர் அதை மட்டும் தணிக்கை செய்யமாட்டார்
காரணம் **** **********
பழைய வரலாறுகளை என்றும் மாற்றமுடியாது.
மாற்ற முயற்சிப்பவர்தான் நோர்வே சாதுத்தம்பியும் (பல பெயர்களில் நடமாடுபவர்)
:roll: :roll: :roll: சிந்திக்கத் தூண்டுகிறது!!
டக்ளஸை எழுத அனுமதிப்பதுதான் நியாயமானது.அவா என்ன சொல்ல வருகிறாா என்பதைப் பாார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.
தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்களை மீண்டும் மீண்டும் எழுதும் பட்சத்தில் எச்சரிக்கை வழங்கப்படும்- இராவணன்

