02-24-2004, 04:38 PM
சரி நல்லாதான் ஜனநாயகம் போகுது. லண்டனிர் இருந்துவரும் அந்த பத்திரிகையை நானும் பார்த்தேன். அந்த செய்தி அதில் வந்ததும் உண்மை. அதை நீஙகள் நீக்கியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தணிக்கை பற்றி கேழ்விப்பட்டுள்ளேன் இப்படி சுயதணிக்கையை நான் ஒரு இடத்திலும் பாரக்கவில்லை. ஊழல் நடந்த உண்மையை நிங்கள் வெளிக்கொணர மறுப்பதன் உள் நோக்கம்? உங்களுக்கும் தோவது தொடர்பு? சந்தேகம் மிகவும் பலக்கிறது. ஏன் இந்தப் பயம்? இதை விட அறிவுரை வேறை? தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்த இடம், செய்த விதம், போன தன்மை, இவைகளை ஆராய்ந்து பாரக்கையில் இவை வெளிக்கொணரவேண்டிய உண்மைகள். மக்கள் அறிய வேண்டிய உண்மைகள். உண்மைகளை மறைக்கும் நீங்கள் அராஜகவாதிகள் என்ற பதத்தை ஏற்கவேண்டியவர்களே. இந்த விவகாரம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு வியடமம. அதை இப்படி மூடிமறைப்பது மிகவும் கேவலம். இது களவு செய்ய இன்னமும் து}ண்டும். இதற்கு உடந்தையாக இருக்கப்போகிறதா யாழ் களம்?

