02-24-2004, 03:52 PM
mohamed Wrote:இப்படி அராஜகவாதிகள் நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?நன்றி. வெறுமனே கருத்தினை நீக்கவில்லை முகமட். அதற்கு சரியான விளக்கம் அவருக்கு கொடுத்துள்ளேன். கடிதம் கீழே தந்துள்ளேன்.
Rajan Wrote:இந்த உண்மையை எழதபோய்த்தான் என்னை தடை செய்தார்கள் நிர் வேறஇதற்காகத்தான் தடை செய்தது என்று எப்படி நீங்கள் கூறலாம். நீங்கள் அன்று வேறு எதுவும் எழுதவில்லையா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 23.02.04 சண்ணுக்கு எழுதிய கடிதம்,
வணக்கம் சண்,
நீங்கள் குறிப்பிட்ட கருத்தின் உண்மைத் தன்மை தெரியாது. நீங்கள் எந்தத் தொலைக்காட்சியைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதும் தெரியாது. எனினும் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களை வைத்தப் பார்க்கும்போது தேசியத் தொலைக்காட்சியைக் குறிப்பதாக நான் எடுக்கின்றேன். உங்களின் கருத்த குழப்பங்களை உருவாக்கும் என்ற காரணத்தினால் தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மோகன்

