02-24-2004, 11:00 AM
இல்லை கணேஸ்!
அப்பாவிகள் இருக்கும் வரை
துரோகிகள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்
எச்சரிக்கையாக இருப்பதும் இனங்கண்டுகொள்வதும் எங்கள் கடமை!
தேசத்துரோகிகளுடன் இருந்து செயற்பட்ட கூலிக்குழுக்கள் இன்று ஜரோப்பாவில் (நேர்வோயில்)
அவர்களுடை செயற்பாடுகள் தமிழ் மக்களாலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றது
துரோகிகள் தன்னை எப்பொழுதும் துரோகி என்று அடையாளம் காட்டமாட்டார்கள். அவர்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக செயற்படுவது போலதான் காட்டிக்கொள்வான்.
அப்பாவிகளையும் தனக்குவேண்டாதவர்களையும் துரோகி என்று வர்ணித்து தனது செயற்பாடுகளை போராட்டத்திற்கு ஆதரவு போன்ற மாயயை உருவாக்குவான் அவர் தன்னைப்போன்ற துரோகிகளின் இணையத்தளத்திலேயும் ஊடகங்களிலும்தான் தனது கருத்துக்களை முன்வைப்பான்
பொதுவாக சொல்லப்போனால் யாழ் இணையத்தளத்திலும் தனது வேடிக்கை வினோதங்களை அரங்கேற்றுவான்.
**தணிக்கை***
***தணிக்கை**
**தணிக்கை***
**தணிக்கை***
ஆதாரம் வேண்டுமானால் கேளுங்கள் தரப்படும்.... நிச்சயமாக
**தணிக்கை***
***தணிக்கை**
பழைய வரலாறுகளை என்றும் மாற்றமுடியாது.
மாற்ற முயற்சிப்பவர்தான் நோர்வே சாதுத்தம்பியும் (பல பெயர்களில் நடமாடுபவர்)
களத்தைப் பற்றியும் கள உரிமையாளர் பற்றியும் களத்தில் கருத்தெழுதும் ஒருவரைப்பற்றியும் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கருத்துக்கள் நீக்கப் பட்டன.- இராவணன்