02-24-2004, 06:07 AM
மன்னிக்கவேண்டும் நண்பர் B.B.C
நான் உங்க்ளை சொல்லவில்லை எதைச் சொன்னாலும் நீங்கள் நாகரிக வரம்பு தாண்டுவதில்லை என்பது எனது கருத்து
நான் சொல்ல வந்த கருத்து இப்படி வரவேற்பு பகுதியிலேயே ஆரம்பித்துவிட்ட குடுமிப்பிடி சண்டைகளால் தான் உண்மையாக கருத்து எழுத வருவோர் தொடர விரும்புவதில்லை புதியவர்களில் நீரும் நானும் தான் ஏதோ சமளிக்கிறோம் மற்றவர்கள் வணக்கத்துடன் சரி
உமது வழக்கப்படி சொன்னால் எஸ்கேப்

\" \"