06-27-2003, 10:10 AM
Quote:இது நகைச்சுவை.
சிரிச்சுச் சிரிச்சு வயிரே புண்ணாகப் போய்விட்டது.
இப்படியான நகைச்சுவைக்கு
என்ன சொல்லிப் பாராட்டலாம்?
ஐயோ சொல்லாதிங்கோ முல்லை..
சும்மா சிரிச்சு சிரிச்சு ஹேர்னியா வந்திரும் போலவிருக்கு......!
அது சரி யாரப்பு அது இறைவர் ?
அவர் இறைவனுக்கெல்லாம் இறைவனோ ? சேதுத்தம்பி பன்மையில் இறைவர் என்று சொல்லியிருக்கார் ????
<b>கொண்ணுட்டடா ராசா ....... தமிழ!</b>


