02-24-2004, 12:12 AM
thampu Wrote:History is written by the winners.போராட்டப் புத்தகம் அங்கிருந்து எழுத முடியாதய்யா.. ****போடுவாங்கையா.. இந்தாள் தப்பித் தவறி எகையோ இருந்து எழுதி வெளியிட்டபடியால் தப்பித் தவறி வந்திருக்குது.. கொஞ்சக்காலத்திலை அதுகூட இருக்காது..
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb

****தணிக்கை செய்யப்பட்டுள்ளது-இராவணன் .
Truth 'll prevail

