02-23-2004, 06:02 PM
எனக்கு பிடித்த பாடல்
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே…
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ..
மீதி ஜீவன் உனைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளுருதோ ஏனோ மனம் தள்ளாடுதோ
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்களை மூடவா
( மலரே )
கனவு கண்டு எந்தன் மூடிக்கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு புூவே என்னைத்தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளளே
( மலரே )
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே…
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ..
மீதி ஜீவன் உனைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளுருதோ ஏனோ மனம் தள்ளாடுதோ
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்களை மூடவா
( மலரே )
கனவு கண்டு எந்தன் மூடிக்கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு புூவே என்னைத்தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளளே
( மலரே )

