02-23-2004, 12:00 PM
அரசியல் ஒன்றும் சலுகைகள் கொடுத்துப் பெறும் இடமல்ல....உலகில் ஜனநாயகம் பிறந்த இடத்திலேயே அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவு....அதற்கு அவர்களிடம் உள்ள அரசியல் மீதான ஆர்வக் குறைவே காரணம்...அதை உயர்த்தி கொள்ள வேண்டியது பெண்களின் பொறுப்பு...!!! இப்படித்தான் சமூகத்தில் ஒதுங்கிக் கிடந்த பெண்களை விழிப்பூட்டி சமூகப்பொறுப்புகளை ஆண்களுடன் நிகர்த்து ஏற்றுக் கொள்ள அழைத்து இப்பவும் பழிச் சொல்லுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றான் ஆண்....!இந்த நிலை நாளை அரசியலிலும் தேவையா...??! அரசியல் கொஞ்சம் நிதானத்துடன் செய்ய வேண்டியது...எடுத்தேன் கவுத்தேன் என்று சந்திரிக்கா போன்று அரசியல் நடத்தினால் மக்கள் நட்டாற்றில் தான்....! அதற்காக திறமையான அரசியல்வாதிகளாக பெண்கள் வரமுடியாதென்பதல்ல....அவர்கள் தங்களை முதலில் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டு திறமைகளினூடு அதை அடைய வேண்டும்...சலுகைகள் எனி எவருக்கும் கிடையாது....! பின் கதவு உள் நுழைவு வேலைகள் களையப்படட்டும்....!
திறமைகளுக்கு முதன்மை அளித்தாலே எங்கும் புரட்சிகர மாற்றங்களை காண முடியும்....!
துரித அபிவிருத்தியையும் தொலை நோக்குச் செயற்பாடுகளையும் விருத்தி செய்து முன்னேற முடியும்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>