02-23-2004, 11:01 AM
Eelavan Wrote:daklas Wrote:வழியில் பாரம் துக்கவருவான் ஊடகங்களுக்குள் நுளைந்து அரசியல் ஆய்வும் செய்வான் தேசத்துரோகி எச்சரிக்கையாக இருங்கள் புலம்பெயர் மக்களே!
தன்னை விடுதலைப்புலிகளின் ஓரு முக்கியஸ்தராக அடையாளங்காட்ட முயற்சிப்பான் விழிப்பாக இருங்கள். பழையபின்னனியை ஆராய்வீர்களானால் வேறு இயக்கங்களுடன் இருந்த ஒரு நபர் என்பது புரியவரும்-நன்றி
அன்பின் நண்பரே B.B.C நீங்கள் களத்தின் ஒரு பகுதியில் ஏன் வரும் புதியவர்கள் வணக்கத்துடன் மட்டும் நிறுத்திவிடுகிறார்கள் எனக் கேட்டீர்கள்
பதில் இதோ
நீங்க யாரை சொல்றீங்களுன்னு சரியா புரியலை. என்னை தான்னா அதுக்கு என் பதில்.
நான் சொல்றது அரசியல் ஆய்வு கிடையாது. அது என் சொந்த கருத்துக்கள். அது தப்பாயிருந்து மத்தவங்க அது தப்புன்னு சரியா விளக்கமா சுட்டிக்காட்டும் போது மாறக்கூடியவை.
எனக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் சம்மந்தம் கிடையாது. நா யாரோட அபிமானியும் கிடையாது.
அவங்கவங்க நடவடிக்கை, கருத்துகளை பத்தி என்னோட அபிப்பிராயத்தை சொல்றேன். அவ்வளவு தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

