02-23-2004, 10:48 AM
உலகக் கண்ணோட்டம் இன்றைய ஆய்வில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண தமிழர் தரப்பு முனைவதாகவும்.. சிங்களதரப்பு ஏற்க மறுக்கிறதெனவும் ,BC வானொலியில் போனதே.. அதன்படி பார்த்தால் இந்தப் பிரிவினை வாதம்.. அங்கு பிளவு.. இங்கு பிளவு எல்லாம் அர்த்தமற்றவையாகின்றதே..
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

