02-23-2004, 10:14 AM
பிபிசி:
எனிவே
எனக்கும் உங்களைப் போன்றே, மொழிப் பாகுபாடு கிடையாது, ஆனால் தாய்மொழியை மறக்கக்கூடாதல்லவா! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனவே, என்பது தான் தட்டச்சுப்பிழையால், எனிவே ஆகியுள்ளது என்று நினைக்கிறேன், ஆனால், "எனவே" என்ற சொற்பதம் இவ்விடத்தில் பொருந்துமா? :roll:
Quote:[quote]Kanakkayanaar wrote:அப்பிடியா எனக்கு அது தெரியாது. ஐஸ்சோட தம்பியும் அதை சொல்லலை.
"Spoken :English, Hindi, Kannada "
என்ன பிபிசி,
அவரின் தாய்மொழி துளுவை மறந்துவிட்டீர்கள்? அவர்க்கு அவரின் தாய்மொழியும் உரைக்கத் தெரியும்.
எனிவே
எனக்கும் உங்களைப் போன்றே, மொழிப் பாகுபாடு கிடையாது, ஆனால் தாய்மொழியை மறக்கக்கூடாதல்லவா! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனவே, என்பது தான் தட்டச்சுப்பிழையால், எனிவே ஆகியுள்ளது என்று நினைக்கிறேன், ஆனால், "எனவே" என்ற சொற்பதம் இவ்விடத்தில் பொருந்துமா? :roll:
-

