02-23-2004, 04:51 AM
BBC Wrote:Eelavan Wrote:அவர் என்ன முஸ்லிம் மக்களின் தலைவரா கட்சித்தலைவர் தானே இவரின் வண்டவாளங்களுக்கு இந்தத் தேர்தல் பதில் சொல்லும் ஏற்கனவே இவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் வருகிறது இவரும் சரணடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
முஸ்லீம்கள் சண்டை போட்டு பிரியிரத பாத்து என்ன ஒரு சந்தோசம். தமிழங்க பிரியேக்கை சிங்களவங்க சந்தோசப்பட்டமாதி.
பெரும்பான்மையா வந்துட்டாலே பிரித்தாளுற குணம் வந்திடும் போல இருக்கு.
B.B.C
மீண்டும் மீண்டும் ஒரு தவறான கருத்தை சொல்லி வருகிறீர்கள் தமிழ்க்கூட்டமைப்பின் பிளவு பற்றி கூட நான் கருத்தெழுதினேன் அப்படியாயின் தமிழர் மத்தியில் பிளவு கண்டு மகிழ்கிறேனா
உங்களுக்கு மு.கா. இன் கருத்து கொள்கை பிடித்திருக்கலாம் அது உமது உரிமை ஆனால் அவர்கள் சொல்வது தான் சரி என்று சொல்லவேண்டாம் நான் முஸ்லிம் மக்களின் பிளவு பற்றி சொல்லவில்லை மு.கா. வின் பிளவு பற்றி தான் சொன்னேன் முதலிலேயே சொல்லிவிட்டேன் முஸ்லிம் சமூகம் பிளவு படுவதில் எனக்கு வருத்தமே ஒழிய சந்தோசம் இல்லை வீணாக தமக்குள் பிளவுண்டு சந்திரிகா பக்கமோ ரணில் பக்கமோ சாய்ந்து முஸ்லிம் பிரதினித்துவத்தை தவறவிடப்போகிறார்கள் அதையே சொன்னேன் அடக்ற்கு ரவூப்பின் அரசியல் தூரநோக்கற்ற நடவடிக்கைகளும் ஒரு காரணம்
ஆடு நனையுது என்று ஒநாய் அழுத கதையெல்லம் என்னிடம் வேண்டாம் B.B.C
\" \"

