02-23-2004, 04:13 AM
[quote=BBC]<span style='font-size:25pt;line-height:100%'>இந்தமுறை தேர்தலில் தமிழர் பிரதேச அரசியலில் பெண்களுக்கு சரியான இடம் கிடைக்குமா? பெண் வேட்பாளர்கள் போதுமான அளவு தமிழர் பிரதேசங்களில் நிறுத்தப்படுவார்களா?</span>
இந்த விடயத்தில் நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்
வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் பாராளுமன்ற பிரநித்தித்துவத்தில் பெண்களுக்கு சமபங்கு இல்லாவிட்டாலும் சரியான விகித்ததிலாவது கொடுக்க வேண்டும்
வடகிழக்கில் போராடும் பெண்கள் உள்ள அளவுக்கு அரசியலில் ஊறிய பெண்கள் இல்லை வேண்டுமானால் அன்னையர் முன்னனி,காணாமல் போனோர் பெற்றொர் சங்கத்திலிருந்து பெண்களை தெரிவு செய்யலாம்
எனக்கு தெரிந்தவரை யாழ் பல்கலைக்கழகத்தில் அப்படி அரசியல் அறிவு உள்ள பெண் இல்லை

\" \"