02-22-2004, 11:35 PM
குருவிங்க
நீங்க உங்க வசதிக்காக ஒன்றை மறந்துபுட்டீங்களோ இல்லை மறைச்சுபுட்டீங்களோ தெரியல்ல...
கடந்த தேர்தலில் மண்ணெண்னை தமிழர் தேசியத்துக்காக யாழ்பாணத்தில நிக்கேல்லங்க ''போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்'' என்டு ஒரு காலத்தில முழக்கம் போட்ட யுஎன்பி கட்சியில தானுங்க நின்டவருங்க...
அப்போ ஏனுங்க சொல்லலை மண்ணெண்ணை இங்கை உந்த கட்சியில நிக்கவேண்டாம். இல்லை அப்ப கேட்டிருக்கலாம் உங்க நியாயத்தை..............''கொழும்பு வாழ் தமிழ்மக்களின் நலனை முன்னிட்டு அவர் இத்தேர்தலில் குதிக்கிறாரா...அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு வாழ் தமிழர்களிடத்தில் ஆதரவு தேடுவதற்கான முயற்சியா...அல்லது வடக்கென்ன மேற்கிலும் மகேஸ்வரன் நின்றால் வெற்றிதான் என்று இறுமாப்புக்காட்ட போட்டி இடுகிறாரா....கொழும்பில் இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டி இடுவதற்கான அரசியல் நோக்கம் என்ன விளக்குவாரா.....?! ''