02-22-2004, 01:52 AM
இருக்கிற குளப்பம் காணாது... இதுவேற......தமிழரை முன்னேறவே விடமாட்டீன்க.... நடத்துங்க நடத்துங்க.... உங்களுக்கென்ன.... எங்களுக்கென்ன..... அரோகரா..... :roll:
ஆளுக்கொரு இணையத்தளம் ஆளுக்கொரு கருத்துக்களம் ஆளுக்கொரு பத்திரிகை ஆளுக்கொரு வாணொலி இனி எல்லோரும் வைத்துக் கொள்ளுங்கள் எல்லோருக்கும் நல்லது எல்லோரின் யதார்தமும் அவரவருக்கு யதார்த்தமாகும்.......
பார்க்கும் எழுதும் வாசிக்கும் கேட்கும் எல்லா தமிழரும் வெண்ணைகள் தானே....
:evil: 8) :x