02-21-2004, 03:28 PM
sivajini Wrote:பல மணி நேரமாய் யாழில் தேடி அலைந்து கருத்தாடும் வழிகளையும் முறைகளையும் தனியாகப் படித்துணர்ந்து பொன்மொழியில் கருத்தெழுதச் சென்றால்..இடம் கொடுக்கவில்லை களம்..நிச்சயம் அனுமதி கிடைக்கும்.. பொறுத்தார் பூமியாள்வார்..
Truth 'll prevail

