02-21-2004, 03:21 PM
sivajini Wrote:வணக்கம்.. தமிழில் இத்தகைய புத்தம்புது இணையத் தளங்கள் வருவது மிகவும் மகிழ்வைத் தருகிறது .. இத்தகைய களம் அமைத்த பெரியோருக்கும் .. துணை நிற்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி இங்கு நுழைகின்றேன் ....உங்கள் தமிழை பார்க்கவே சந்தோஷமாயிருக்கு.. வரவு நல்வரவாகுக..
Truth 'll prevail

