Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் பண்ண திமிரு இருக்கா?
#5
இப்படித்தான் இண்டைக்கும் ஏதொ பாட்டுப் போட்டாங்கள்.. யாரோ மன்மதராசா மாலதி.. மாணிக்க விநாயகம்.. பாடினதாம்.. படம் கதால் கிறுக்கனாம்.. நாட்டுச் சரக்கு.. பாட்டுக்கு போட்டியா வந்த பாட்டாம்.. வரியள்தான் வருகுதில்லை.. யாராவது தெரிஞ்சால் எழுதுங்கோ..

சொன்னாப்போலை உந்த நாட்டுச்சரக்கு பற்றி நான் ஏதோ கருத்தும் எழுதினதா ஞாபகம்.. தேடி எடுத்துப் போடுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-21-2004, 10:25 AM
[No subject] - by Kanakkayanaar - 02-21-2004, 11:32 AM
[No subject] - by Mathan - 02-21-2004, 02:23 PM
[No subject] - by Mathivathanan - 02-21-2004, 02:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)