02-21-2004, 02:23 PM
[size=18]ஒழுக்கத்துல ராமனா இருங்க
சீதைகளை தேடித்தான் பிடிங்க
தேவதாசை மறங்கடா முதல்ல
மன்மதனை நினைங்கடா அதுல
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்க
சீதைகளை தேடித்தான் பிடிங்க
தேவதாசை மறங்கடா முதல்ல
மன்மதனை நினைங்கடா அதுல
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்க

