02-21-2004, 02:06 PM
Kanakkayanaar Wrote:"Spoken :English, Hindi, Kannada "
என்ன பிபிசி,
அவரின் தாய்மொழி துளுவை மறந்துவிட்டீர்கள்? அவர்க்கு அவரின் தாய்மொழியும் உரைக்கத் தெரியும்.
அப்பிடியா எனக்கு அது தெரியாது. ஐஸ்சோட தம்பியும் அதை சொல்லலை.
எனிவே எனக்கு மொழி பாகுபாடு கிடையாது பொஸ்.

