02-21-2004, 11:19 AM
நான், காட்டிக்கொடுக்கும் கூலிப்படைகளை மட்டும் கருத்திற் கொள்ளவில்லை. பெரும்பான்மையான, தமிழர்கள், மேற்கத்தவருடன் கூலி என்றமுறையில் உறவு கொள்ள தயங்குவதில்லை. அத்துடன் நிற்காமல், மேற்கவர் முதலாளியாகவும் நாம் கூலிகளாவும் இருப்பதை உளமார ஏற்று அவ்வெண்ணப் படி நடக்கின்றனர். இதை நான் பொருண்மிய நோக்குடன் சொல்கிறேன். மேற்கவரின் பண்பாட்டினை (மொழி, உடை, உணவு, முதலிய உட்பட) மேன்மையானதாக எண்ணி அவ்வறு வாழ முயல்கின்றனர். இப்படித் தாழ்வு உளப்பாங்கையும், அடிமை மோக செயற்பாட்டையும் கொண்டுள்ள ஒரு இனத்தைக் கூலிகள் என்பதில் தவறில்லைத்தானே. எமது இனத்தன்னம்பிக்கை உயரவேண்டும்! ஆனால் இந்நிலமைக்கு தமிழரை முற்று முழுதாக் குற்றம் கூற முடியாதுதான், இருப்பினும் இது தானே உண்மை நிலை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-

