02-21-2004, 06:51 AM
Eelavan Wrote:அவர் என்ன முஸ்லிம் மக்களின் தலைவரா கட்சித்தலைவர் தானே இவரின் வண்டவாளங்களுக்கு இந்தத் தேர்தல் பதில் சொல்லும் ஏற்கனவே இவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் வருகிறது இவரும் சரணடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
முஸ்லீம்கள் சண்டை போட்டு பிரியிரத பாத்து என்ன ஒரு சந்தோசம். தமிழங்க பிரியேக்கை சிங்களவங்க சந்தோசப்பட்டமாதி.
பெரும்பான்மையா வந்துட்டாலே பிரித்தாளுற குணம் வந்திடும் போல இருக்கு.

