02-21-2004, 03:36 AM
அவர் என்ன முஸ்லிம் மக்களின் தலைவரா கட்சித்தலைவர் தானே இவரின் வண்டவாளங்களுக்கு இந்தத் தேர்தல் பதில் சொல்லும் ஏற்கனவே இவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் வருகிறது இவரும் சரணடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
\" \"

