02-20-2004, 10:54 AM
வசிசுதா
நீங்கள் என்ன மென்பொருள் பாவிக்கிறீர்கள் என்று தெரியாததினால் உங்கள் பிரச்சினை என்னவென்று சொல்லமுடியாது.
ஆனாலும் சீடியை எடுத்தபின் அந்தப்படம் தெரியவில்லை என்பதை வைத்து என்ன பிரச்சினை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
நீங்கள் நிழற்படங்களை சேமிக்கும் போது உங்கள் மென்பொருளின் product file (Extension ) இல் சேமித்துள்ளீர்கள்
அந்த file ஒருவித லிங் நீங்கள் தெரிவுசெய்த படம் எங்கே உள்ளது என்பதை மட்டும் காட்டும் அங்கே சீடி இல்லாத போது கறுப்பாக தெரியலாம். சீடியை போட்டதும் மீண்டும் படம் தெரியலாம்.
நீங்கள் நேரடியாக image ஆக சேமித்து வைக்கவேண்டுமெனில்.
save as இன் மூலமோ அல்லது export மூவமோ சென்று
jpg, png, gif, tif, bmp, pcx என்ற ஏதாவது Extension ஐ தெரிவு செய்து நிழற்படமாக சேமிக்கலாம் சீடி இல்லாத போதும் அந்தப்படங்களை பார்க்கமுடியும்.