02-20-2004, 09:11 AM
நோர்வேயில் இலங்கை அரசாங்கம் தனது புதிய து}துவரகத்தை திறக்க இருக்கும் ஒரு சில தினங்களுக்குள் சுயி என்ற புலநாய்வுத்துறை அதிகாரி பதவி பிரமானம் ஒன்றுடன் தற்போது நோர்வே விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். தற்போது தமிழ் பேசும் அதிகாரியும் இங்கு தங்கி இருக்கும் நிலையில் இன்னும் 3 சிறு உத்தியோகத்தர்கள் மிகவிரைவில் விமானநிலையத்தில் தரையிறங்குவார்கள் என தெரியவருகிறது. அனைவரும்சேந்து புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றப்போகிறார்கள் இந்தியத்து}துவர் இவர்களுடன் நல்ல நட்பை பேனி வருகிறார் அதனைத்தொடர்ந்து தற்போது கக்கீமீன் உறவினார் து}துவராக வந்துள்ளார் மொத்தத்தில் தாயகவிடுதலைப்போராட்டத்திற்கு ஒட்டுமொத்த ஆப்பு வைப்பதற்கு பாரிய சதி நோர்வேயில் சல தினங்களாக அரங்கேறி வருகிறது.

