02-20-2004, 08:38 AM
விழியால் பகர்ந்துகொள்ளுங்கள் சோழியன் அண்ணா !
மௌனமொழியை அப்படித்தானே பகர்நதுகொள்ளலாம்
சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லாமல் தவிக்கின்றேன்
மனதெங்கும் காயங்களால்
காயம் என்றால்................காயம்தான்
மௌனமொழியை அப்படித்தானே பகர்நதுகொள்ளலாம்
சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லாமல் தவிக்கின்றேன்
மனதெங்கும் காயங்களால்
காயம் என்றால்................காயம்தான்
[b] ?

