02-20-2004, 01:38 AM
[align=center:88d446dbf0][b]!!!!!!
அந்த தெருவின் திருப்பத்தில் ஒரு வீட்டின் முன் பலர் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒருவன் என்ன செய்தி என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அங்கு சென்றான்.
"ஏன் கூடி இருக்கிறீர்கள்?' என ஒருவனிடம் கேட்டான்.
"முத்தையாவின் மாமியாரை அவன் வைத்திருந்த கழுதை உதைத்து கடித்துவிட்டது'
"அடடே அப்புறம் என்னவாயிற்று'
"அந்த அம்மா இறந்து போனார்கள்'
"அவர்கள் மிகவும் நல்லவராய் இருந்திருக்கவேண்டும். இல்லையென்றால் இவ்வளவு பேர்கூடிஇருக்கமாட்டீங்களே? '
"ஓ ! இங்க கூடி இருப்பவர்களா? அவர்கள் எல்லாம் அந்த கழுதையைப் பணம் கொடுத்து வாங்க வந்திருக்கின்றனர்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>