02-20-2004, 12:11 AM
ஒருவர் தன் மகனுக்கு தன் மூக்குக் கண்ணாடிக் கடையில் பொறுப்புகளை ஒப்படைத்தார். கண்ணாடி வாங்க வருபவரிடம் எப்படி விலை சொல்ல வேண்டும் என்று சொல்லப் போனார்.
வாடிக்கையாளருக்கு கண்ணாடியின் விலையைச் சொல்லும்போது இரண்டு மடங்காக ரூ. 200 என்று ஆரம்பிக்க வேண்டும். அப்போது வாடிக்கையாளர் ஆச்சரியம் காட்டாமல் விழித்தால் அது கண்ணாடிச் சில்லுக்கு என்றும் பிரேமுக்கு தனியாக ரூ. 200 என்றும் சொல்ல வேண்டும். அதற்கும் விழிக்காமல் இருந்தால் வரி தனி, Box தனி கட்டணம் என்று சொல்லி அமுக்கிவிட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>