02-19-2004, 05:38 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இந்தமுறை தேர்தலில் தமிழர் பிரதேச அரசியலில் பெண்களுக்கு சரியான இடம் கிடைக்குமா? பெண் வேட்பாளர்கள் போதுமான அளவு தமிழர் பிரதேசங்களில் நிறுத்தப்படுவார்களா?</span>

