06-26-2003, 03:48 PM
காசே தான் கடவுளப்பா.....மனிதன் தான் காசையே தந்தானப்பா..அப்பா மனிதன் என்னா கடவுளை விஞ்சியவனாப்பா...
காசு உன் கழுத்தளவு எனில் நீ காசுக்கு எஜமானன் காசு உன் கழுத்துக்கு மேல் எனில் காசுதான் உனக்கு எஜமானன்.....?!....இதைச் சொன்னது சினிமாக் கவிஞர்கள்.....
உண்மை ஒவ்வோர் உள்ளமும் அறியும் வேசம் கலைத்து மனதை வெல்லத்தெரிந்தவன் தான் உண்மையான செல்வந்தன்!
அந்தத் தாத்தா பையனுக்கு பையன் வேணுமாம் அதுக்கு குளோனிங் லாப்புக்கு வந்திருந்தால் குளோனிங் செய்து தாத்தா மாதிரி ஒன்றையே செய்து கொடுத்திருப்பமே...இப்ப மானத்தை வாங்கி எல்லே நிக்குது மனுசன்.....?!
சரி சரி விதிவிலக்குகள் எங்கும் இருக்கத்தான் செய்யும் அம்மணிக்கு என்ன பிரச்சனை கண்கின் தெரியாதோ 18 வயதில 60 வதையே செய்யவேணும்...அப்படி ஒரு வாழ்க்கை... கலியாணம் தேவையே....என்ன மனித ஜாதியப்பா உதுகள்.....மனிதனோ அல்லது ஏலியனோ....?! யாரரிவார்....! ஒட்டு மட்டும் புரியுது 60 வதிலும் ஆசை வரும் எண்டது......கடவுளே உனக்கேன் இப்படி ஒரு அற்ப விளையாட்டு....பெண்ணுக்கு 40தில ஆசை அடக்கிறாய் ஆனால் ஆணுக்கு .....கடவுள் என்ன ஓரவஞ்சகனா...?! ஓ ஓ கடவுளும் ஆண் ஆதிக்கனோ.......?! அப்ப பெண்கள் கடவுளை கும்பிடாதேங்கோ....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>