02-18-2004, 04:15 PM
யாழ்மாவட்டத்தில் இந்தமுறை ஜகியதேசய கட்சி வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் ஈடுபடாது என்று தெரியவருகிறது. அவ்வாறு தேர்தலில் குதித்தால் முன்னைநாள் மாவீரன் கப்படன் நாவ...........தகப்பனார் போட்டியிடலாம் என்று நம்பகரமாக தெரியவருகிறது இவர் நீன்டகால அரசியல் பின்னியை கொன்டவர். என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அமைச்சர் மகேஸ்வரனுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் அனுப்ப றனில் உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.

